வாங்காமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கந்தூரிச் சோறு நஞ்சானது

இறக்காமம் பிரதேசத்தில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வைத்திய சிகிச்சைகளை உடனடியாக வழங்க சகல நடவடிக்கைகளையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.உணவு ஒவ்வாமை காரணமாக இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த...

வில்பத்துக் காணி விவகாரம் தொடர்பான பிரச்சினையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகத் தலையிட்டு தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

வில்பத்துக் காணி விவகாரம் தொடர்பான பிரச்சினையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகத் தலையிட்டு தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. பல்வேறுபட்ட...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புவிழா பிற்போடப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்புவிழா -2017 பிற்போடப்பட்டுள்ளதாகவும் அடுத்த திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் இன்று வியாழக்கிழமை (06) மாலை அறிவித்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைகழகத்தின் நல்லையா மண்டபத்தில் எதிர்வரும்...

அடுத்த 10 ஆண்டுகளில் உலகில் நீர்ப்பற்றாக்குறையே பெரும் பிரச்சினை

'ஒரு முறை பயன்படுத்திய தண்ணீரை, மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தினால் உலகளவில் தண்ணீர்ப் பற்றாக்குறைப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். இதன் மூலம் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்கலாம்' என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் பல்வேறு...

அடிப்படைப்பிரச்சினைகளை அரசு தீர்க்க வேண்டும் மன்னிப்புச் சபையிடம்: வடக்கு முதல்வர் விக்கி

காணி விடுவிப்பு, காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகளில் விடுதலை போன்ற தமிழ் மக்களின் அத்தியவசிய பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசம் தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுக்க கொடுக்க வேண்டும்.   இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள்...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்று முதல் இழப்பீடு

2016 / 2017 பெரும்போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்று முதல் இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது. மூன்று இலட்சம் விவசாயிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக 10ஆயிரம் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது....

நீதியை வழங்காத எப்பொறிமுறையும் ஏமாற்றுவித்தையே – பா.உ. ஸ்ரீநேசன்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காத எப்பொறிமுறையும் ஏமாற்றுவித்தையாகவே அமையும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.உ. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயெ அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் மலும்...

பேராதனைப் பல்கலைக்கழக பொது கலைமாணி பட்டபடிப்புக்கான பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது..!

இன்று முதல் நடைபெறவிருந்த முதலாம் வருட புதிய பாடத்திட்ட பொது கலைமாணி வெளிவாரிப் பட்டபடிப்புக்கான பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக தொடர், தொலைக் கல்வி நிலையம் அறிவித்துள்ளது.   எனினும் பரீட்சை பிற்போடப்பட்டுள்ள...

தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டுப்பாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும்; ஏனைய தினங்களில் அதிகாலை மற்றும் மாலையில் 6 மணிக்குப் பின்னர் வகுப்புகள் நடத்தப்படும் தனியார் கல்வி நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டப் பிரதிப் பொலிஸ்...

பெயர் பலகைகளை இரு மொழிகளில் தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

அரச கரும மொழிக் கொள்கைக்கு அமைய அரச,  அரச சார்பு துறை நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் பெயர் பலகைகளை இரு மொழிகளில் தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச கரும மொழிக் கொள்கைக்கு...

சட்டவிரோத வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்ட ஆறாயிரத்து 176 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல எத்தனித்த ஆறாயிரத்து 176 பேர் கைது செய்யப்படடிருப்பதாக சட்டம் ஓழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வாசு தேவநாணயக்கார சபையில்...

காணாமல் போனவர்கள் தொடர்பாக உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக விசாரணை

காணாமல் போனவர்கள் தொடர்பான சட்ட நடைமுறைகளை மதித்து, உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக விசாரணை நடத்தப்படும். அந்த விசாரணையின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்படும் என்று சுகாதரம் போஷாக்கு மற்றும் சுதேச மருத்தவ துறை அமைச்சரும்...