மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரிப்பு

மட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த பெப்ரவரி  07 ஆந் திகதி ஆந் திகதி தொடக்கம்; 14 பெப்ரவரி  வரையும்...

வவுண தீவு கலாசார விழா

கலாசார அமைச்சின் வழிகாட்டுதலில் வவுண தீவு கலாசார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரதேச மடட்டத்தில் கலைஞர்களையும் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டுதலில் பிரதேச செயலகப் பிரிவு...

முனைக்காடு பாடசாலையில் இல்ல மெய்வல்லுனர் போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தின் சிறுவர் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் இன்று(20) வியாழக்கிழமை நடைபெற்றன. முனைக்காடு இராமகிருஷ்ண விளையாட்டு கழக மைதானத்தில் பாடசாலையின் அதிபர் மா. சத்தியநாயகம்...

நகராட்சி மன்றத்தை உருவாக்குவது ஒரு தீவிர பிரிவினைவாத செயல்

குணதாச அமரசேகர சாய்ந்தமருதுப்பகுதியினை நகரசபையாக மாற்றுவது தீவிரவாத பிரிவினைவாதத்தின் ஒரு செயலுடன்  தொடர்புடையது என டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். அதிபர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது கூட, ரஃப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன்...

இரண்டாவது உலகத்திருக்குறள் மாநாடு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம். கிழக்கிலிருந்தும் பேராளர்கள் படையெடுப்பு!

காரைதீவு  நிருபர்சகா இரண்டாவது உல திருக்குறள்மாநாடுநாளை(21)வெள்ளிக்கிழமைகாலை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகிறது. இந்தியா தமிழ்நாடுதமிழ்த்தாய்அறக்கட்டளை நிறுவுனர் பெருங்கவிஞர்உடையார்கோயில் குணா எனும்பெரியார் இவ் உன்னதகைங்கரியத்தைஆரம்பித்துள்ளார். இவ்விழாவில்கலந்து கொள்வதற்காக உலகெங்கிலுமிருந்து பலதமிழ்அறிஞர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். கிழக்கு மாகாணத்திலிருந்தும் பல பேராளர்கள்அங்கு சென்றுள்ளனர். காரைதீவு...

அரசு சார்பு பெளத்த துறவிகளும் கச்சை கட்டிக்கொண்டு, “இதை ஏன் செய்தீர்கள்” என அரசு தலைவரை மொய்த்தது எங்களுக்கு...

ஒரு கையால் கொடுத்து விட்டு மறு கையால் பறிப்பது மக்களை அவமானப்படுத்தும் அகோர செயல் - சாய்ந்தமருது தொடர்பில் மனோ கணேசன் சாய்ந்தமருது நகரசபையை அங்கீகரித்து வர்த்தமானி பிரகடனம் செய்து, மருதூர் மக்களை பட்டாசு கொளுத்தி,...

யார் இந்தத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர்? அம்பலப்படுத்துகின்றார் விக்கி.

ஊடகவியலாளர் கேள்விகள் கேள்விகள்:- “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி” யினர் நீங்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சிக்குள் இணைந்துள்ளதாக கூறுகின்றனரே? உங்கள் கருத்தென்ன? பதில்:- யார் இந்தத் தமிழ்த்தேசிய மக்கள்...

வாலிபர் முன்னனியினர் வைத்தியசாலைக்கு வர்ணம் பூசினர்.

களுவாஞசிகுடி ஆதார வைத்தியசாலையின் கட்டிடங்களுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னனியினர் வர்ணம் பூசும் பணியினை மேற்கொண்டனர். மேற்படி நிகழ்வானது வாலிபர் முன்னனியின் தலைவர்; மற்றும் செயலாளர் ஆகியோரின் ஏற்பாட்டில் காலை எட்டு...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான முடிவு எடுக்காவிட்டால் இதுதான் நிலமை .கல்முனையில் சுரேஸ்

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருதிற்கு  நகர சபை வழங்கியிருப்பதை  நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லைஆனால் முப்பது வருடங்களாக கோரிக்கையாக இருக்கின்ற  கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இன்றுவரை ஒரு முழுமையான பிரதேச செயலகம் ஆக மாற்றுவதற்கு எதிர்ப்பு...

கல்முனையில் எதிர்காலத்தில் தமிழர் ஒருவர் மாநகர முதல்வராக வரக்கூடிய வாய்ப்புக்கள்

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை கொடுத்துள்ளதால் தமிழர்களுக்குக்தான் கூடுதலான நன்மை கிடைத்துள்ளது. இதனால் கல்முனையில் எதிர்காலத்தில் தமிழர் ஒருவர் மாநகர முதல்வராக வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளதென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள்...

பெரும்பாலானவர்கள் காலாவதியான கல்விக்கே சொந்தக்காரர்கள் – சி.குருபரன்.

கல்வி கற்ற பலர் இன்று காலாவதியான கல்விக்கே சொந்தக்காரர்களாக உள்ளனர் என பட்டிருப்பு கல்வி வலய ஆசிரியர் மத்திய நிலைய முகாமையாளர் சி.குருபரன் தெரிவித்தார். கொக்கட்டிச்சோலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், நேற்று(15) சனிக்கிழமை...

கொக்கட்டிச்சோலையில் இரவு நேர கற்றல் கற்பித்தலுக்கு 10ஆண்டு நிறைவு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இரவு நேர கற்றல்,  கற்பித்தல் வகுப்பின் 10ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று (15) சனிக்கிழமை...