கல்வியமைச்சின் அதிரடி அறிவிப்பு! பாடசாலைகள் முடக்கம்.

0
112

 

நாட்டில் கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் வகையில் நாளை முதல் அதாவது 13.03.2020 முதல் 20.04.2020வரை
அனைத்து தனியார் அரச பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்தோடு கத்தோலிக்க பாடசாலைகள் 26.03.2020 வரை
மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.