Vision for Batticaloa 2030 அமைப்பு அங்குரார்ப்பணம்

0
95

 

மட்டக்களப்பில் Vision for Batticaloa 2030 அமைப்பு  மட்டக்களப்பில் உள்ள புத்திஜீவிகள், பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து இவ்வமைப்பினை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளனர். இவ்வமைப்பின் பிரதான ஒருங்கிணைப்பாளராக இரா.சாணக்கியன் உள்ளார்.

இவ்வமைப்பின் நோக்கங்கள் மட்டக்களப்பு 2030ம் ஆண்டு எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற என்பதை தற்போது வடிவமைப்பதற்கு உள்ளனர். அதாவது மட்டக்ளப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதோவொரு வளங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்திவதில் பல பிரச்சினைகள் உள்ளது. அவற்றை இவ்வமைப்புக்கு இனம்கண்டு அதனை அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவதற்கு இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில் முயற்சியாளர்கள், பொதுமக்கள், இளைஞர் யுவதிகள் அனைவரும் தங்கள் ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை குறித்த அமைப்பின் முகப்புத்தக பக்கதினூடாக கருத்துக்களை தெரிவிக்கலாம்.