மேஜர் ஜெனரல்சந்திரசிரி  விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

0
190

முன்னாள் வடக்கு மாகாண  ஆளுநர்  மேஜர் ஜெனரல்சந்திரசிரி  விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். .  அவர் இன்று தனது கடமைகளை  பொறுப்பேற்றுள்ளார்.