பதவியேற்பு விழாவில் ஹிஸ்புல்லாஹ்வும் பங்கேற்றார்

0
168

புதிய ஜனாதிபதி கோட்டாப ராஜபக்‌ஷவின் பதவியேற்பு விழா, பிரமாண்டமான முறையில், வரலாற்று முக்கியத்துவமிக்க அநுராதபுரம் ருவான்வெலி மகாசாயவில் இன்று (18) நடைபெற்றது. இதில், ஜனாதிபதி வேட்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் பங்கேற்றிருந்தார்.