சத்துருக்கொண்டான் படுகொலை 29,ம் ஆண்டு நினைவு

0
272

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் இன்று (09/09/2019) திங்கட்கிழமை சத்துருக்கொண்டான் தூவியடியில் பொதுமக்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நடைபெற்றது.

குறித்த நினைவேந்தலின் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன்  மட்டுநகர் மாநகர மெஜர் சரவணபவான்,பிரதிமெஜர் சத்தியசீலன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி தமிழரசு கட்சி தலைவருமான பா..அரியநேத்திரன்,மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா,மதன், புபாலர்ராஜ், இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பு மாவட்ட தலைவர் லோ.திவாகரன் மற்றும் இறந்த உறவுகளின் உறவுகள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

சத்துருக்கொண்டான் பிள்ளையாரடி பனிச்சையடி பொக்குவில் பகுதியை சேர்ந்த 184 அப்பபாவி தமிழ் மக்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.