தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத்பூஜித்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பிடும் பணி இன்று பூர்த்தியடைந்திருப்பதாக தெரிவித்தார்.