ஊடகவியலாளர் அதிரனின் தந்தை மரணம்.

0
436

கிழக்கு மாகாண ஊடக சம்மேளனத்தின் தலைவரும், ஊடகவியலாளருமான எல்.தேவஅதிரனின்(அதிரன்) தந்தையார் இலட்சுமணன் இன்று(19) மட்டு.போதனா வைத்தியசாலையில் வைத்து இயற்கை மரணமடைந்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல் வந்தாறுமூலையில் இன்று பிற்பகல் 5.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.