படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த சமந்தா

திருமணமான பிறகு சமந்தா தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் அவரை பலரும் விளாசுகிறார்கள். என் உடம்பு, என் உடை, என் விருப்பம் என்று கூறி அவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் கலந்து கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

போட்டோஷூட்டில் கலந்து கொண்ட சமந்தா கவர்ச்சியாக அல்ல மாறாக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Sex Samantha