இலங்கையின் 71வது சுதந்திர தின விழாவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வு

0
487

இலங்கையின் 71வது சுதந்திர தின விழாவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வு இன்று 04ஆம் திகதி காலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில்  ஆரம்பக்கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானாவின் பிரதம பங்கு பற்றலுடன் நடைபெற்றது.