அரசாங்க பாடசாலைகளுக்கு 3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் : அமைச்சரவை அனுமதி

0
487

அரசாங்க பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்காக அமைச்சரவை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

 

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த குறித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் 3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.