மட்டக்களப்பில் விவசாயிகளை வீதிக்குஇறங்குமாறு கருணா அம்மான் அழைப்பு

0
345

அன்பார்ந்த தமிழ் விவசாய பெருமக்களுக்கு ஓர் வேண்டுகோள் அமைச்சர் அமிரலி அவர்கள் வாகனேரி கட்டுமுறிவு கிருமிச்சை மதுரங்குளம் நீர்பாசனத்திட்டங்களை உள்ளடக்கி ஓட்டமாவடி எனும் திட்டத்திற்குள் உள்ளடக்கி அதற்கான காரியாலயத்தை ஓட்டமாவடியில் திறப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார் இதனால் பெரும்பான்மையாகவுள்ள தமிழ் விவசாகிகள் பாதிக்கப் படபோகின்றார்கள் இதை ஒற்றுமையாக நின்று எதிர்ப்பதற்கு நாம்தயாரகவேண்டும்.

விவசாயிகளே வீதியில் இறங்கி போராடுவதற்கு தயாராகுங்கள் நாங்கள் அதற்கு பக்கதுணையாக இருப்போம் என தருண அம்மான் என அழைக்கப்படும் வி.முரளிதரன் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.