பெரும்பாலானோருக்கு முன்னைய அமைச்சுகளே

0
304

1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம்.

2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ் பேசும் கட்சிகளின் தலைமைகளுடன் கலந்தாலோசனை செய்து அவர்களுக்குரிய அமைச்சுகள் ஒதுக்கப்படவுள்ளன. அவர்கள் முன்னர் தாம் வகித்த அமைச்சுக்களையே கோரும் பட்சத்தில் அவற்றை இன்றேல் புதிய அமைச்சுக்களைக் கோரும் பட்சத்தில. புதிய அமைச்சுக்களை (பரஸ்பரம் கலந்துரையாடி இணக்கப்பாட்டுடன்) வழங்குவதற்கு தீர்மானம்.
3. ஐக்கிய தேசிய முன்னணியின் பின்வரிசை உறுப்பினர்கள் சிலருக்கும் இராஜாங்க,பிரதி, அமைச்சுக்களை வழங்குவது தொடர்பில் கலந்தாய்வு.
4.அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்குவது தொடர்பில் இன்னும் தீர்மானம் இல்லை.
5. விஜயதாச ராஜபக்க்ஷ, குமார வெல்கம தொடர்பில் கரிசனை.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.