பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் அடிக்கல் நடும் நிகழ்வு

0
483

மட்டக்களப்பு பெரியபோரதீவு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பிருத்தியங்கிரிகாரி காளியம்மன் ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் ஆலயத்தின் தலைவர் எஸ்.யோகராசா தலைமையில் இன்று நடைபெற்றது. 

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இ.ராகுலநாயகி கலாசார உத்தியோகத்தர் சிவலிங்கம் அகியோரும்  ஆலய நிருவாக சபையினர், திருப்பணி தொண்டர் சபையினர், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதற்கான கிரியைகள் யாவையும் ஆலய பிரதம குரு விஷ்வபிரம்ஸ்ரீ செ.சற்குணராசா குருக்கள் அவர்கள் நடாத்தியிருந்தார்