படுவான்கரை நெல்வயல்கள் நீரில் மூழ்கின

0
212

மட்டக்களப்பு மாவட்டத்தில்  பெய்துவருகின்ற அடைமழைகாரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை படுவான்கரைப்பகுதியில் உள்ள நெற்செய்கை வயல்களும் நீரில் மூழ்கி உள்ளன. மேலும்  வீதிகளின் ஊடாக நீர்பாய்ந்து ஓடுவதினால் போக்குவரத்துச் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.