வியாழேந்திரன் எம்.பி எங்கே?

0
974

கனடாவிலிருந்து இலங்கை வந்த ச.வியாழேந்திரன் எம்.பியின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை நடைபெற்ற தமிழ் தேசியகூட்டமைப்பின் எம்.பிக்களின் கூட்டத்துக்கும் இன்று சமுகம் கொடுக்கவில்லை.அதனையடுத்து சித்தார்த்தன் எம்.பியும் ,தலைவர் இரா சம்பந்தனும் தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் தொடர்பு கிடைக்கவில்லையென கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.