சரியான தலைவர் கிடைத்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர தயார்.

0
373

சுற்றுலா மற்றும் வனத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வசந்த சேனநாயக்க, கட்சி சரியான தலைவரை கொடுக்கும் வரையில்  மகிந்த அரசாங்கத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்..

சரியான தலைவர் எட்டப்படும்போது மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.