கல்முனை சர்ச்சைக்குரிய பிள்ளையார் ஆலயத்திலும் வாணிவிழா!

0
465
கல்முனை தமிழ் பிரதேச செயலக வாணி விழா! சர்ச்சைக்குரிய பிள்ளையார் ஆலயத்திலும் வாணிவிழா!
 
கல்முனை தமிழ் பிரதேச செயலக வாணி விழா நேற்று  (17) நடைபெற்றது. பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் பிரதேச செயலக ஊழியர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் பொது அமைப்புக்கள் என பலர் பங்குபற்ற பூசை வழிபாடும்இவாணிவிழாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றதுடன் செயலக வளாகத்தில் அமைந்துள்ள  சர்ச்சைக்குரிய பிள்ளையார் ஆலயத்திலும் பூசையும் நடைபெற்றது.இதன் போது பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்கள்  கலாசார நடன கலை நிகழ்ச்சிகளையும் வழங்கியிருந்தனர். வாணிவிழா பூஜை இடம்பெறுவதையும் மாணவர்களுக்க  பரிசுகள் வழங்குவதையும் காணலாம்