கிழக்கு மாகாண விளையாட்டு துறை மாகாணப் பணிப்பாளராகஏறாவூரைச் சேர்ந்த நௌபீஸ்

0
478

கிழக்கு மாகாண விளையாட்டு துறை மாகாணப் பணிப்பாளராக கிண்ணியா நகர சபையில் செயலாளராக கடமையாற்றிய ஏறாவூரைச் சேர்ந்த நௌபீஸ் இன்று கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகம வினால் நியமிக்கப்பட்டுள்ளார்.