பிள்ளையானை சிறையில் சென்று பார்வையிட்டார் நாமல் ராஜபக்ஷ

0
868

நாமல் ராஜபக்ஷ மட்டக்களப்பு சிறைசாலையில்  இருக்கும் முன்னாள் முதலமைசர் சிவநேச துறை சந்திரகாந்தனை சந்தித்துள்ளார்.

 

இன்று காலை 10 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.