களுவாஞ்சிகுடி பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரவெள்ளி கிழங்கு அன்னதான நிகழ்வு

0
517
வெசாக் தினத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரவெள்ளி கிழங்கு அன்னதான நிகழ்வு நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஜீ.யூ.ஐ.குணவர்த்தன தலைமையில் பொலிஸ் நிலையம் முன்பாக நடைபெற்றது.

  இதன்போது களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து  அவருடன் போக்குவரத்து பொறுப்பதிகாரி ரத்னாயக்க அவர்களும் இணைந்து கொண்டு பொதுமக்களுக்கு மரவெள்ளி கிழங்கு அன்னதானம் வழங்கி வைத்தனர் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்..