8,000 ரூபாயால் தங்கத்தின் விலை உயர்வு

0
348

இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள  வரி காரணமாக, தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 8,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக, தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் 15 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.