கொக்கட்டிச்சோலையில் விபத்து.

0
460

கொக்கட்டிச்சோலை காவல் துறைக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (22) இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளும் லொறி ஒன்றும் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.