ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.

0
321

லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை Cosmas என்ற இலங்கை முஸ்லிம்களின் சார்பிலான அமைப்பும் இன்று (17) செவ்வாய்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.

சந்திப்பில் ஜனாதிபதியுடன் அமைச்சர் நிமல்சிறிபாடிசில்வா, அலிசாகிர் மௌலானா உட்பட பல பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.