கிழக்கில் கடமையில் இருக்கும் போக்குவரத்து போலீசார், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் இருவேறு விதமான கடமை போக்கை கடைப்பிடிப்பதாக  தமிழ்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலேயே இந்த நீதி நெறியற்ற நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.