மயிலிட்டிப் பகுதியில் 683 ஏக்கர் காணி விடுவிப்பு

0
528

யாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் 683 ஏக்கர் காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவால் யாழ் மாவட்டச் செயலர் நா. வேதநாயகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் மேலதிக மாவட்டச் செயலர், இராணுவ அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.