ஏறாவூர் பிரதான வீதியில் 10மில்லியன் பெறுமதியான கடைக்காணியை அன்பளிப்பு செய்த வள்ளல்

0
513

ஏறாவூர் பிரதான வீதியில் -கார்கில்ஸ் பூட் சிட்டிக்கு எதிரில் உள்ள 10மில்லியன் பெறுமதியான கடைக்காணியை – பிரபல தொழிலதிபரும் சமூக சேவகருமான சாலி ஹாஜியார் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுமாக இணைந்து இன்று ஏறாவூர் ஓட்டுப்பள்ளி வாசலுக்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

குறித்த காணியை அன்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்று இஷாத் தொழுகையை தொடர்ந்து ஓட்டுப்பள்ளிவாசலில் சாலி ஹாஜியார் மற்றும் அவரின் குடும்பத்தினரின் பிரசன்னத்துடன் இடம்பெற்றது.