ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்த வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ. அஸீஸ்

0
378
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்த வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ. அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதிக்கான அலுவலகம் அறிவித்துள்ளது.

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகப் பணிப்பாளர் நாயகம் மைக்கல் மொலரிடம் இவர் தனது நியமனக் கடிதத்தைக் கையளித்துள்ளதாகவும் அவ்வலுவலகம் தெரிவித்துள்ளது. (JM)