பாராளுமன்ற நடவடிக்கைகள் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0
370
இன்று -12- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நடப்பு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை அடுத்த பாராளுமன்ற அமர்வு மே 8 திகதி எனவும் குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது