மதுபானசாலைகளுக்கு பூட்டு

0
302

புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளிலும் வெசக் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளிலும் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்.

 

இலங்கை கலால் திணைக்களம் இதுகுறித்து விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டு;ள்து.