7 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்

0
192

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலை பதவிப்பிரமாணம் செய்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (12) முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

 

ஹேமகுமார நாணயக்கார– மேல் மாகாணம்

கே.சி.லோகேஸ்வரன்– வடமேல் மாகாணம்

திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க – சப்ரகமுவ மாகாணம்

ரெஜினோல்ட் குரே – மத்திய மாகாணம்

மார்ஷல் பெரேரா– தென் மாகாணம்

எம்.பி.ஜயசிங்க– வடமத்திய மாகாணம்

பி.பீ.திசாநாயக்க– ஊவா மாகாணம்

இவ் பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் கலந்துகொண்டார்.