ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சாரமண்டபத்தில் பிள்ளையான்

0
675

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களின் புகைப்படம் ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சாரமண்டபத்தில் மீண்டும் பொருத்தப்பட்டது 
2016.09.24ம் திகதி ஆட்சி மாற்றத்தின்பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஒருவரின் கட்டளையின்பேரில் நந்தகோபன் கலாசாரமண்டபத்தின் ஸ்தாபகர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களின் புகைப்படம் அகற்றப்பட்டது
ஆனால் புதிய சபை அமைக்கப்பட்டதன் பின் சி.சந்திரகாந்தன் அவர்களின் புகைப்படம் ஆரையம்பதி நந்தகோபன் கலாச்சாரமண்டபத்தில் இன்று 11.04.2018 மீண்டும் பொருத்தப்பட்டது.

இதனை மேற்கொண்ட மண்முனைப்பற்று பிரதேசசபையின்
புதிய தவிசாளர்  மகேந்திரலிங்கம் அவர்களுக்கு கட்சியின் செயலாளர் பிரசாந்தன் நன்றி தெரிவித்துள்ளார்.