நள்ளிரவு முதல் ரூ. 500க்கு பசளை

0
478

இன்று (06) நள்ளிரவு முதல், விவசாயிகளுக்கு 500 ரூபாய்க்கும் ​ஏனைய பயிர்ச் செய்களில் ஈடுபடுவோருக்கு 1,500 ரூபாய்க்கும் பசளை வழங்கவுள்ளதாக, விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க ​அறிவித்துள்ளார்.