ராஜினாமா செய்ய மாட்டேன்.பிரதமர்

0
229

ரனில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி கோரியுள்ள நிலையில் அதனை பிரதமர் நிராகரித்துள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

 
இன்று காலை பிரதமர் மற்றும் ஜனாதிபதி இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் குறித்து ஜனாதிபதியிடம் பிரதமர் தனது நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.