கேஎஸ்ஸி.யின் கே.பி.எல். கிரிக்கட் சுற்றுப்போட்டி

0
480
காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த கேபிஎல் கடினபந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி (31) காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் தலைவர் ஆ.அமிர்தானந்தன் தலைமையில் நடைபெற்றபோது பிரதமஅதிதியாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிரு.ஜெயசிறில் கலந்துகொண்டு சிறப்பிப்பதைக்காணலாம்.

படங்கள்  காரைதீவு  சகா