மட்டக்களப்பில் இன மத பேதங்கள் இன்றி வெற்றிகரமாக முடிந்த இரத்ததான நிகழ்வு

0
333
இன மத பேதங்கள் இன்றி வெற்றிகரமாக முடிந்த இரத்ததான நிகழ்வு……
கோட்டைமுனை விளையாட்டு கழகம் 12வது தடவையாக நடாத்திய இரத்ததான நிகழ்வில் சுமார் 50 தனவந்தர்கள் தங்கள் இரத்தை தானசெய்து பெருமையை தேடிக் கொண்டார்கள்.

  2009ம் ஆண்டு தொடக்கம் கோட்டைமுனை விளையாட்டு கழகம் தம் சமூகபணிகளில் ஒன்றாக இந்த இரத்ததான் நிகழ்வை நடாத்தி வருகின்றது இதன் அடிப்படையில் இவ்வருடம் லன்ஸ் கழகத்தின் அனுசரனையில் கழகத்தின் தலைவர் திரு.சடாற்சரராஜா தலைமையில் இந்துக்கல்லூரி மைதான பார்வையாளர் கூடத்தில் .இவ்இரத்ததான நடாத்தியது. இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர் இதில் பெண்களும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும் அத்துடன் எமது கழக அங்கத்தவர்கள் லன்ஜ் கழக அங்கத்தவர்கள் நற்பை பாராட்டும் எம் சக கழக அங்கத்தவர்கள் இன மத பேதங்களை மறந்து சகலரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.