தமிழர்விடுதலைக்கூட்டணியின் பட்டிப்பளை பிரதேசசபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்.

0
987

தமிழர்விடுதலைக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு பட்டிப்பளை பிரதேசசபைக்குத்தெரிவான  பிரதேசசபை உறுப்பினர்கள் இன்று காலை கொக்கட்டிச்சோலை கலாசாரமண்டபத்தில் மக்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.