திருமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா( படங்கள்)

0
297

கதிரவன் திருகோணமலை

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தீர்த்தம் திருவிழா வெள்ளிக்கிழமை 2018.03.30 காலை நடைபெற்றது. அம்பாள் புராதன சிங்க வாகனத்தில் ஆலயத்தில் இருந்து எழுந்தருளி வீதி வழியாக உயர்ந்தபாடு சமுத்திரம் கடற்கரைக்கு சென்று தீர்த்த உற்சவத்தில் கலந்து கொண்டார்.