மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவு 5ம் திகதி

0
342

மட்டக்களப்பு மாநகரசபைக்கான முதலாவது அமர்வு எதிர்வரும் 5ம்திகதி காலை 9மணிக்கு மாநகரசபையின் சபா மண்டபத்தில் நடைபெறும்.

குறிப்பிட்ட அமர்வின்போது சபையின் முதல்வரும் பிரதிமுதல்வரும் தெரிவு செய்யப்படவுள்ளதாக கிழக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவு செய்யப்பட்டுள்ள மாநகரசபை அங்கத்தவர்களுக்கு அறிவித்துள்ளார்.