கௌசல்யனின் சகோதரர் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேசசபை உறுப்பினராக சத்தியபிரமாணம்.

0
824

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இன்று மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட  ஐக்கிய தேசியகட்சியின்  இணைப்பாளர் எம் ஜெகவண்ணன் ஒழுங்கமைப்பில் முன்னாள் பிரதி அமைச்சரும் , ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான எஸ் .கணேசமூர்த்தி தலைமையில் சட்டத்தரணி அ. மகாலிங்கம் சிவம்    முன்னிலையில் உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு நடைபெற்றது

விடுதலைப்புலிகளின் அரசியல் ததுறைப்பொநுப்பாளர் கௌசல்யனின் சகோதரரும் ஜ.தே.கடசியின் பட்டிப்பளை பிரதேசசபை உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.