கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபையின் விசேட பொதுக்கூட்டம்

0
504

(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேசமகாசபையின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 25.03.2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10மணிக்கு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய சிவமுன்றலில் இடம்பெறவுள்ளதாக ஆலய வண்ணக்கர் செயலாளர் இ.சாந்தலிங்கம் தெரிவித்தார்.

இப்பொதுக்கூட்டத்திற்கு அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்புவிடுத்துள்ளார்.