திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரமோற்சவம்

0
924

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ள இவ்வுற்சவத்தினைமுன்னிட்டு அதிகளவிலான பக்தர்கள் தமது நேர்கடன்களை செய்ய ஆரம்பித்துள்ளனர்.இன்றைய கொடியேற்றத்தின்பின்னர் அம்பாள் வீதிவலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.இதனைமுன்னிட்டு காளி கோயில்வளியான பாதைபோக்கு வரத்துக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது (பொன்ஆனந்தம்;)