ஜெனீவா ;மனித உரிமைக் கூட்டத் தொடரில் கிழக்குமாகாணத்தில் இருந்தும் ஒரு பிரதிநிதி

0
168

ஐக்கிய நாட்டு மனித உரிமைக் கூட்டத்தொடரின் 37 அவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக கல்முனையில் இருந்து  மாணவர்மீட்புப்பேரவையின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி எஸ். கணேஸ் ஜெனீவாசென்றுள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தமிழ்மக்களின் நிலைமைகள் தொடர்பாக உரையாற்ற இருப்பதுடன் கடந்த 34 ஆவது கூட்டத்தொடரில் இவர் கலந்துகொண்டு தமிழ் மக்களின் இன்னல்கள் தொடர்பாக உரையாற்றியவர் அத்தோடு கிழக்குமாகாணத்தில் இருந்து கலந்துகொள்ளும் ஒரே ஒரு தமிழ்ப் பிரதிநிதி   என்பதும் குறிப்பிடத்தக்கது