திருகோணமலையின் உவர்மலை விவேகானந்தவில் சாரணர் செயற்பாட்டு அறை

0
616

திருகோணமலையின் உவர்மலை விவேகானந்தா

கல்லூரியின் சாரண துருப்பான 7வது திருமலை சாரணர் குழுவின் நீண்ட நாள் கனவான நிரந்தர சாரணர் செயற்பாட்டு அறையானது (18.03.2018)  முன்னாள்வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் .R.தியாகலிங்கம் அவர்களால்உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் அதிபர்சாரண ஆசிரியர்கள் ஆசிரியர்கள் சாரணர்கள் பழையமாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம் சமூகநலன் விரும்பிகள் சாரணநலன்விரும்பிகள் ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இதன் சிறப்பு விருந்தினர்களாக வலயக்கல்வி பணிப்பாளர்>   பிரதேச செயலாளர்>மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி>   கோட்டக்கல்வி பணிப்பாளர் மற்றும் பலர்பங்குபற்றினர்கள்.