திருகோணமலை கண்ணப்ப நாயனார் அறக்கட்டளை கௌரவிப்பு விழா

0
508

திருகோணமலை கண்ணப்ப நாயனார் அறக்கட்டளை அமைப்பின் ஏற்பாட்டில் பெரியார்கள்,சேவையாளர்கள்,பல்கலைக்களக மாணவர்கள்,பெண்கள் மற்றும் மூத்தோர் கௌரவிப்பு விழா நாமகள் வித்தியாலயத்தில் தலைவர் வி.எஸ.ராஜா தலமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இங்கு வேதாகமமாமணி சோ இரவிச்சந்திரக்குருக்கள் உரையாற்றுவதனையும் கட்டளையின் தலைவர், செயலாளர், மற்றும் பெரியார் சிவஞானச்செல்வர்செ. சிவபாதசுந்தரம்;,பொன்.சற்சிவானந்தம் உள்ளிட்டோர்; கௌரவிக்கப்பட்டிருப்பதனையும் கௌரவம் பெற்ற பல்கலைக்கழம் செ;னற இளைஞர்களுடன் குளுவினர் நிற்பதனையும் படங்களில் காண்க