சுவிட்சர்லாந்தில் சாலை விபத்துக்களில் 230 பேர் மரணம்

0
441
Switzerland. Geneva. A police officer repels a black african man after a car accident on the Mont-Blanc bridge. A destroyed Audi A1. Firefighters and policemen at work. 7.07.12 © 2012 Didier Ruef
சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம் (2017) இடம்பெற்ற சாலை விபத்துக்களில் 230 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்து சாலை அலுவலகத்தினால் வெளியீடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டுடன் ஒப்பீடுகையில் 14 பேர் அதிகமாக கொல்ப்பட்டுள்ளதாகவும் , வசந்த காலத்தில் இருசக்கர வண்டிகளினால் ஏற்படும் விபத்துக்களே அதிகம் எனவும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்து.

பேர்ன் மாநிலத்தில் அதிகமான விபத்துக்களில் 39 பேரும் வலே மாநிலத்தில் குறைந்த விபத்துக்களில் 11 பேரும் கொல்ப்பட்டுள்ளனர்.

கிளாரேஸ் பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கில் எவரும் கொல்லப்படவில்லை எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரயில் விபத்துக்களில் 19 பேரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chandrasegaram Chandraprakash