தமிழரசுக்கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றி ஆராய மட்டக்களப்புக்கு அரியம் நியமனம்.

0
221

நடைபெற்ற உள்ளூராட்சித்தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில் மட்டக்பளப்பு பா.அரியநேத்திரன்(மு.பா.உ)

வவுனியா டாக்டர் சத்தியலிங்கம்.(மா.உ)

மன்னார் சாள்ஸ் நிமலநாதன் பா.உ

முல்லைத்தீவு சாந்தி சிறிஸ்கந்தராஜா பா.உ

யாழ்ப்பாணம் சுகிர்தன் பெ.கனகசபாபதி

கிளிநொச்சி சி.சிறிதரன்.பா.உ

ஒருங்கிணைப்பாளராக தமிழரசுக்கட்சியின் கனடா பிரமுகர் குகதாசன்.