மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக தியாகராசா சரவணபவான்

0
652

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக தியாகராசா சரவணபவான் இன்று 18/02/2018, பி.ப:6.30,மணிக்கு இலங்கைதமிழரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.