மட்டக்களப்பு மாநகர முதல்வர் சம்பந்தமான பிரச்சினைக்கு இன்று மாலை தீர்வு

0
648

மட்டக்களப்பு மாநகர முதல்வர் சம்பந்தமான பிரச்சினைக்கு இன்று மாலை தீர்க்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.மாநகரமுதல்வராக வருவதற்கு முயற்சிக்கும் வே.தவராஜா, தி.சரவணபவான், எஸ்.சிவம்பாக்கியநாதன், விஜயகுமார் பூபாலராஜா ஆகியோரை இன்று மாலை 5.30 மணிக்கு சந்திப்பதற்கு கட்சியின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

இச்சந்திப்பின் பின்னர்  செயலாளர் தனது  இறுதி முடிவை அறிவிப்பார் எனத்தெரிவிக்கப்படுகின்றது.